ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
12 Dec 2024 3:22 PM ISTகாஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்தி என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
3 Dec 2024 2:22 PM ISTஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
21 Nov 2024 10:44 AM ISTஜம்மு-காஷ்மீர்: சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4 Nov 2024 2:01 PM ISTஜம்மு காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் பீரங்கி சோதனை
இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி சோதனை நடத்தி உள்ளது.
4 Nov 2024 7:04 AM ISTஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்: உமர் அப்துல்லா கடும் கண்டனம்
அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
4 Nov 2024 1:12 AM ISTபயங்கரவாதிகளை கொல்லக் கூடாது: பரூக் அப்துல்லா பேச்சால் சர்ச்சை
பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டால் விசாரணை நடத்துவோம். எனவே பயங்கரவாதிகள் கொல்லப்படக்கூடாது என்று பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
2 Nov 2024 10:36 PM ISTஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதில் ராணா முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
1 Nov 2024 12:13 PM ISTகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 5 வீரர்கள் வீர மரணம்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
24 Oct 2024 10:21 PM ISTகாஷ்மீர் மக்களை கண்ணியமாக வாழ விடுங்கள்.. பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள்
பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
21 Oct 2024 2:37 PM ISTஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 6 தொழிலாளர்கள், ஒரு டாக்டர் பலி
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 தொழிலாளர்கள் மற்றும் ஒரு டாக்டர் பலியாகினர்.
21 Oct 2024 6:21 AM ISTகாஷ்மீர் மாரத்தான்: பயிற்சி எதுவும் இன்றி 21 கி.மீ. ஓடிய முதல்-மந்திரி உமர் அப்துல்லா
மாரத்தானில் பங்கேற்றபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ளார்.
20 Oct 2024 1:59 PM IST